SharePoint
A- A A+
Home > About TTSH > News > புதிய மருத்துவக் கட்டடத்தில் கூடுதலாக 600 படுக்ைககள்
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
டான் டான் ெசங் மருத்துவமைனயின் தைலைம நிர்வாக அதிகாரி டாங் ேகாங் சூங்கும் (இடம்) சுகாதார அைமச்சர் ஓங் யி காங்கும் (நடு) ேநற்று (ெசப்டம்பர் 9) ெஹல்த்சிட்டி ெநாவீனா ெபருந்திட்டத்தின் இரண்டாம் கட்ட மாதிரி வடிவத்ைதப் பார்ைவயிட்டனர். படம்: ஸ்ட்ெரய்ட்ஸ் ைடம்ஸ்​​​

Tamil Murasu (10 September 2025)

டான் ேடாக் ெசங் மருத்துவ மைனக்குக் கூடுதலாக 600 படுக் ைககள் கிைடக்கவிருக்கின்றன. அதன் அவசரகாலச் சிகிச்ைசப் பிரிவும் ெபரிதாகவிருக்கிறது. முன்ைனய இரண்டாம் ெதாற்று ேநாய் நிர்வாக நிைலயத்ைதயும் இரண்டாம் இைணப்புக் கட்டடத் ைதயும் புதிய மருத்துவக் கட்டட மாக உருமாற்றத் திட்டமிடுகிறது மருத்துவமைன.​

தீவிர கவனிப்பு உடனடியாகத் ேதைவப்படும் ேநாயாளிகளுக்கு உதவுவது ேநாக்கம். கடுைம யான, சிக்கலான பிரச்சிைன களுடன் உயிருக்கு ஆபத்து ஏற் படக்கூடிய நிைலயில் வரும் ேநாயாளிகளுக்கு உடனடி நிபு ணத்துவச் சிகிச்ைச வழங்கத் திட்டம் துைணபுரியும்.

ேநாயாளிகள் சிகிச்ைசக்குக் காத்திருக்கும் ேநரம் குைறயும். அதனால் முதன்ைம, உயர்நிைல, சமூகப் பராமரிப்புச் ேசைவ களுக்கு இைடயில் அவர்கள் எளிதாக மாறிக்ெகாள்ள முடியும்.

ெஹல்த்சிட்டி ெநாவீனா ெபருந்திட்டத்தின் இரண்டாம் கட் டமாகப் புதிய மருத்துவக் கட்ட டத்தின் மாதிரி வடிவம் ேநற்று (ெசப்டம்பர் 9) ெவளியிடப்பட் டது. இரண்டாம் கட்டம் குறித்துப் ேபசிய சுகாதார அைமச்சர் ஓங் யி காங், “சிங்கப்பூர் மக்கள் ெதாைக மூப்பைடயும் நிைலயில் அதன் சுகாதாரப் பராமரிப்புத் ேதைவகள் சிக்கலாகின்றன.

ெநடுங்காலமாக இருக்கும் மருத்துவ நிைலயங்கைள ெமரு கூட்டுவது மட்டும் ேபாதாது, ெபரிய அளவில் புதுப்பிப்புப் பணிகைள ேமற்ெகாள்ள ேவண் டும். அவற்றின் ேசைவகைள மறுஆய்வு ெசய்யேவண்டும்,” என்றார்.

முதற்கட்டத்தின் சாதைன களுக்கு ஆதரவாகப் புதிய கட் டம் இயங்கும் என்றும் சமுதாயக் ெகாள்ைககளுக்கான ஒருங் கிைணப்பு அைமச்சருமான திரு ஓங் ெசான்னார். முதற்கட்டத்தின் பணிகள் கடந்த ஆண்டு (2024) நிைறவுற்றன.

“இரண்டாம் கட்டத்தில் புதிய சுகாதாரப் பராமரிப்பு வசதிகள் அறிமுகம் காணும். வந்து ேபாகும் ேநாயாளிகளின் எண் ணிக்ைகையச் சீராக ைவத்திருக் கவும் ெசயல்முைறகளில் புத்தாக் கத்ைதக் ெகாண்டுவரவும் நட வடிக்ைககள் எடுக்கப்படும்,” என் றார் திரு ஓங்.

டான் ேடாக் ெசங் மருத்துவ மைன, என்எச்ஜி ெஹல்த் அைமப்பின்கீழ் ெசயல்படுகிறது.

சிங்கப்பூரின் மத்திய, வட பகுதிகளில் வசிப்ேபாருக்குக் கூடுதல் மருத்துவ வசதிகள் கிைடக்கவும் ேதைவப்படு ேவாருக்கு உடனடிச் சிகிச்ைசகள் வழங்கவும் ெபருந்திட்டத்ைத அைமப்பு வகுத்துள்ளது.

அந்தத் திட்டத்தில் டான் ேடாக் ெசங் மருத்துவமைனயின் புதிய கட்டடம் முக்கிய ைமல்கல் லாகப் பார்க்கப்படுகிறது.

​​மக்களின் மாறுபட்ட ேதைவ களுக்கு ஈடுெகாடுக்கும் வைக யில் என்எச்ஜி ெஹல்த் அைமப்பு படிப்படியாக அதன் உள்கட்டைமப்ைப விரிவாக்குவ ேதாடு வசதிகைளயும் ேமம் படுத்தி வருகிறது.
















2025/09/16
Last Updated on