SharePoint
A- A A+
Home > About TTSH > News > கடும் காயமைடந்ேதாருக்கான சிகிச்ைச நைடமுைற ேமம்பாடு
​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​
கடுைமயாகக் காயமைடந்தவர்களுக்கான அவசர சிகிச்ைசயின்ேபாது எடுக்கும் முடிவுகள் மிக முக்கியமானைவ. அத்தைகய சிகிச்ைசயின்ேபாது ெபரும்பாலும் நிைலைம ேமாசமாகும். உயிைரக் காப்பாற்றுவதற்கான ேநரம் குைறந்துெகாண்ேட இருக்கும். படம்: டான் ேடாக் ெசங் மருத்துவமைன​

​Tamil Murasu (17 July 2025)

கடுைமயாகக் காயமைடந்தவர் களுக்கான அவசர சிகிச்ைசைய ேமம்படுத்த மத்திய சிங்கப்பூரில் ‘ைசக்கிள் சக்கரம்’ பாணியில் ஓர் ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

இது, ேமாசமாகக் காய மைடந்த ேநாயாளிகள் மிகவும் ெபாருத்தமான மருத்துவமைன யில் சிகிச்ைச ெபறும் வாய்ப்ைப அதிகரிப்பதுடன், விைரவான சிகிச்ைசக்கு வழிவகுத்து இறப்பு விகிதங்கைளக் குைறக்கிறது.

மிகவும் சிக்கலான, தீவிர சிகிச்ைச ேதைவப்படும் சிகிச்ைச களில் நிபுணத்துவம் ெபற்ற, டான் ேடாக் ெசங் மருத்துவ மைனயின் அதிர்ச்சி சிகிச்ைச ைமயம் சக்கரத்தின் ைமயமாகச் ெசயல்படும்.

மத்திய சிங்கப்பூரில் உள்ள மற்ற மருத்துவமைனகள், சக் கரத்ைத இைணக்கும் கம்பிகள் ேபாலச் ெசயல்பட்டு, மிதமானது முதல் தீவிரம் குைறந்த ேநாயா ளிகைளக் கவனிக்கும்.

இந்தச் சிகிச்ைச சக்கரத்தில், ெவவ்ேவறு சுகாதாரப் பராமரிப் புக் குழுமங்கைளச் ேசர்ந்த கூ ெடக் புவாட் மருத்துவமைன, உட் லண்ட்ஸ் சுகாதாரக் குழுமம், ெசங்காங் ெபாது மருத்துவ மைன, ராஃபிள்ஸ் மருத்துவ மைன, ேகேக மகளிர், குழந்ைத கள் மருத்துவமைன ஆகியைவ அடங்கும்.

“வளங்கைள அதிகபட்சம் பயன்படுத்த இந்த ஏற்பாடு உத வுகிறது. சிங்கப்பூரில் உள்ள எட்டு சிறப்பு அவசர அறுைவ சிகிச்ைச நிபுணர்களில் நால்வர் டான் ேடாக் ெசங்கில் உள்ளனர்,” என்று டான் ேடாக் ெசங் அதிர்ச்சி சிகிச்ைச ைமயத்தின் இயக்குநர் டாக்டர் டிேயா லி ெசர்ங் புதன்கிழைம (ஜூைல 16) ெசய்தியாளர்களிடம் கூறினார்.

இதர சிறப்பு அவசர அறுைவ சிகிச்ைச நிபுணர்கள் மற்ற மூன்று மருத்துவமைனகைளச் ேசர்ந்தவர்கள்.

சாைல விபத்துகள், ேமாச மாக விழுதல் அல்லது தாக்கப் படுவதால் பல கடுைமயான காயங்கள் அல்லது பல உறுப் புகளின் பாதிப்புக்கு ஆளானவர் களுக்கான இந்த சிகிச்ைச ஏற்பாட்டு முைற, ஜூைல 17 முதல் 18 வைர சன்ெடக் சிங்கப் பூர் மாநாடு, கண்காட்சி ைமயத் தில் நைடெபற்ற சிங்கப்பூர் அவசர, தீவிர சுகாதாரக் கவ னிப்பு மாநாடு 2025ல் பகிரப்பட் டது. சிங்கப்பூரில் மரணத்திற்கான முதல் 10 காரணங்களில் ஒன்றாக அதிர்ச்சிக் காயங்கள் உள்ளன. இதுகுறித்த ேதசிய பதிவின்படி 2021க்கும் 2023க்கும் இைடப்பட்ட காலத்தில் 100,000 ேபரில் 8 ேபர் கடுைமயான காயத்துக்குச் சிகிச்ைச ெபற்றனர். இவர்களில் 10ல் ஏழு ேபர் 65 வயதும் அதற்கு ேமற்பட்ட வயதும் உைடயவர்கள். ஐவரில் ஒருவர் உயிர் பிைழக்கவில்ைல, 50 ேபரில் ஒருவர் மிதமான காயங் களால் இறந்துள்ளார்.

காயமைடயும் அைனவைர யும் டான் ேடாக் ெசங் அவசர சிகிச்ைச ைமயத்துக்குக் ெகாண்டு ெசல்லாமல், கடும் காய மைடந்தவருக்கு அருகில் உள்ள மருத்துவமைனயில் சிகிச் ைசயளித்து, அவரது நிைலைம சற்று ேமம்பட்டதும் சிக்கலான, உயிருக்கு ஆபத்துள்ள சிகிச் ைசக்கு டான் ேடாக் ெசங்குக்குக் ெகாண்டு ெசல்லப்படுவார்.

சிகிச்ைச முடிந்த பின்னர் அவர் மற்ற மருத்துவமைனக்கு மாற் றப்படலாம்.

ேநாயாளியின் நிைலைம மிக ேமாசமாக இருந்தால் டான் ேடாக் ெசங் சிகிச்ைச ைமயத் தின் நிபுணர்கள் அவர் இருக்கும் மருத்துவமைனக்குச் ெசன்று சிகிச்ைச அளிப்பர் என்று டாக்டர் டிேயா விளக்கினார்.

டான் ேடாக் ெசங் அதிர்ச்சி சிகிச்ைச ைமயம் ெசங்காங் மருத்துவமைனயுடன் இைணந்து 2016ஆம் ஆண்டிலிருந்து ெசயல் பட்டு வருகிறது.

“இந்த ஆண்டு ெசப்டம்பர் மாதத்திற்குள் இைத (மாதிரிைய) முழுைமயாகச் ெசயல்படுத்த முயற்சி ெசய்கி ேறாம். ஏைனய சுகாதாரப் பரா மரிப்புக் குழுமங்களுக்கும் இது முன்மாதிரியாக இருக்கும்,”

என்று டாக்டர் டிேயா விவரித் தார். 

















2025/07/22
Last Updated on