>ேதசியத் ெதாழிற்சங்கக் காங்கிரசின் (என்டியுசி) துைணப் ெபாதுச் ெசயலாளர் ெடஸ்மண்ட் டான், டான் ேடாக் ெசங் மருத்துவமைனயில் உள்ள மூத்த ஊழியைரச் சந்தித்து ைககுலுக்கினார். படம்: ஸ்ட்ெரய்ட்ஸ் ைடம்ஸ்
Tamil Murasu (29 January 2026)
மூத்த ஊழியர்களுக்கான ஆத ரைவ அரசாங்கமும் முதலாளி களும் ேமம்படுத்த ேவண்டும் என்று ேதசியத் ெதாழிற்சங்கக் காங்கிரசின்(என்டியுசி) துைணப் ெபாதுச் ெசயலாளர் ெடஸ்மண்ட் டான் வலியுறுத்தியுள்ளார்.
வரும் பிப்ரவரி 12ஆம் ேததி நாடாளுமன்றத்தில் பிரதமரும் நிதியைமச்சருமான லாரன்ஸ் ேவாங் எதிர்வரும் நிதி ஆண்டுக் கான வரவுெசலவுத் திட்டத்ைதத் தாக்கல் ெசய்யவுள்ளார். அைதக் குறிப்பிட்டு திரு டான் தமது கருத்ைத முன்ைவத்துள்ளார்.
மூத்த ஊழியர்கைளச் சந் திக்க டான் ேடாக் ெசங் மருத் துவமைனக்குப் புதன்கிழைம (ஜனவரி 28) ெசன்றிருந்தேபாது திரு டான் இவ்வாறு கூறினார்.
வயதான மூத்த ஊழியர் களுக்கு ேவைல மறுவடி வைமப்பு, திறன்கைள ேமம்படுத் துதல், மூத்ேதாைர உள்ளடக்கிய நைடமுைறகள் ஆகியவற்ைற நிறுவனங்கள் ேமற்ெகாள்ள ேவண்டும் என்று அவர் ெசான் னார்.
“சிங்கப்பூரின் ஊழியரணி மூப்பைடந்து வருகிறது, அேத ேபால் பல துைறகளில் ெசயற்ைக நுண்ணறிவு (ஏஐ) ேவைலகளின் ேதைவைய மாற்றியைமத்து வருகிறது. அத னால் முதலாளிகள், ெதாழிற்சங் கங்கள், அரசாங்கம் ஆகியைவ மூத்த ஊழியர்களுக்குச் சரியான தளத்ைத அைமத்து அவர் கைளச் சிறப்பாகச் ெசயல்பட ைவத்துத் ெதாடர்ந்து பணியில் ஈடுபட ைவக்க ேவண்டும்,” என்று அவர் ேகட்டுக்ெகாண்டார்.
அண்ைமயில் ேதசியத் ெதாழிற்சங்கக் காங்கிரஸ் ஆய்வு நடத்தியது. அதில் 70 வயைதத் தாண்டியும் ேவைல ெசய்ய மூத்த ஊழியர்கள் விரும்புகிறார்கள் என்பது ெதரிய வந்தது.
உடல் ரீதியாகவும் மன ரீதி யாகவும் விழிப்புடன் இருக்கப் பணி முக்கியமானது என்று மூத் ேதார் குறிப்பிட்டனர். ேவைல யிடத்தில் நீக்குப்ேபாக்கான சூழ ைலயும் அவர்கள் எதிர்பார்க்கின் றனர்.
2025ஆம் ஆண்டு நடத்தப் பட்ட அந்த ஆய்வில் 591 ேபர் கலந்துெகாண்டனர். ஆய்வில் அைனத்து வயதுப் பிரிவினரும் இருந்தனர்.
பிரதமர் அலுவலகத்தில் மூத்த துைணயைமச்சராகவும் உள்ள திரு டான், முதலாளிகள் ேதசியத் ெதாழிற்சங்கக் காங் கிரசுடன் இைணந்து நிறுவனப் பயிற்சிக் குழுக்கைள அைமக்க ேவண்டும் என்று ேகட்டுக்ெகாண் டார். அதன் மூலம் மூத்த ஊழியர் களுக்கான ேவைல மறுவடி வைமப்ைப ேமற்ெகாள்ளமுடியும் என்று அவர் ெசான்னார்.
நிறுவனப் பயிற்சிக் குழுக் கைள அைமக்கும் நிறுவனங் களுக்கு ேதசியத் ெதாழிற்சங்கக் காங்கிரஸ் மானியங்கைளயும் வழங்குகிறது.
மூத்த ஊழியர்கைளப் பணி யில் அமர்த்தவும், பயிற்சி வழங் கவும் அவர்கைள ேவைலயில் தக்க ைவத்துக்ெகாள்ளும் நட வடிக்ைககைள அரசாங்கம் ெதாடர்ந்து ெசயல்படுத்த ேவண் டும் என்றும் திரு டான் ேகட்டுக் ெகாண்டார்.