SharePoint
A- A A+
Home > About TTSH > News > புதுப்பொ லிவு பெற்ற மறுவா ழ்வு நிலை யத்தில் நவீன வச திகள்
முதுகுத்த ண்டு பாதிக்கப்பட்ட ரினே ஷ் ராதாகிருஷ்ண ன், 17, மறுவா ழ்வு நிலை யத்தின் நவீன கருவிகளின் துணைய�ோ டு நடப்பதை சுகாதார அமைச்ச ர் ஓங் யி காங் பார்வை யிட்டா ர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

Tamil Murasu (19 April 2022)

யில் புதுப்பிக்கப்பட்டுள்ள மறு– வா ழ்வு நிலை –யம், அதி–க–ரித்து வரும் மருத்–துவ தேவை –க–ளைச் சமா –ளிக்க கைக�ொ –டுக்–கும். குறிப்–பாக, சிங்–கப்பூரின் மூப் –ப–டை –யும் மக் –கள்–த�ொகை மற்–றும் உடற்–கு–றை ப் பிரச்–சினைக ளைக் கை யாள இது உத–வும்.

ஏறக்–குறை 20,000 சதுர அடி பரப்–ப–ள–வில் புதுப்–பிக்–கப்–பட்–டுள்ள நவீன மறு–வா ழ்வு சிகிச்சை மருந்–த– கம் இதற்கு முன்–னர் இருந்த அள– வைக் காட்–டி–லும் நான்கு மடங்கு பெ ரி–யது.

வழக்–க–மா ன சிகிச்–சைக் கரு–வி– க–ளு–டன் இயந்–திர மனி–த–னும் இதில் பயன்–ப–டுத்–தப்படும். குண–ம–டை –யும் ந�ோ யாளிகளுக்கு இது பெ ரி–தும் உத–வும்.

பெ ரிய அள–வில் உரு–வா கி உள்ள இந்–தப் புதிய நிலை –யத்–திற்கு ஆண்–டுக்கு 13,000 ந�ோ யா–ளி–கள் வரை வர–லாம் என எதிர்–பார்க்–கப் படு–கிறது.

2020ஆம் ஆண்டு, புதுப்பித்–த– லுக்கு முன்–னர் 5,400 ந�ோ யாளி களும் 2019ஆம் ஆண்டு 8,000 ந�ோ யா–ளி–களும் இங்கு வந்–த–னர். சிங்–கப்–பூ–ரின் மூப்–ப–டை –யும் மக் – கள் த�ொகை –யை ச் சமா –ளிக்க இது– ப􀂇ோன்ற மறு–வா ழ்வு நிலை –யங் களுக்– கா ன தேவை அதி–க–ரித்துள்–ள–தாக டான் ட�ோக் செங் மருத்–து–வ–ம–னை – யின் மறு–வா ழ்வு மருந்–துத் துறை தலை –வர் டாக் –டர் ல�ோ ய�ோங் ஜூ கூறி–னார்.

“மூப்–ப–டை –யும் மக்களுடன் உடற்– குறை உள்–ள�ோ –ரும் அதி–க–ரிப்–ப–தால் அவர ்கள் எல்–லா–ருக்–கு–மான மறு– வா ழ்வு வச தி தரு–வ–தில் சிர–மம் இருந்–தது. அத–னால் வீட்–டி–லேயே தங்–க–வே ண்–டிய பல–ருக்–கும் பிரச்– சி–னை –கள் அதி–க–ரிக்–கின்–றன. “இப்–ப􀂇ோது பெ ரிய அள–வில் வச –தி–கள் ஏற்–ப–டுத்–தப்பட்–டி–ருப்–ப–தால் இனி அவர்–க–ளுக்–கும் சேவை அளிக்க முடி–யும்,” என்று அவர் தெ ரி–வித்–தார்.

பக் க– வா– த– ம், மூளை பா திப்பு மற்– றும் முது–குத்த ண்டு காயங்–கள் ப􀂇ோன்–ற–வற்–றால் பாதிக்–கப்–பட்ட ந�ோ யா–ளி–களை நிலை –யம் கை யாள்– கிறது.

புதிய நிலை ய த�ொ டக்க நிகழ்– வில் பேசிய சுகா–தார அமை ச்–சர் ஓங் யி காங் , அர–சாங் –கத்–தின் அதி–ந–வீ–னத் த�ொ ழில்–நுட்–பத்–திற்கு இணை –யாக கடப்–பாடு க�ொண்ட மனி–த–வ–ளம் மற்–றும் சமூக ஆத–ரவு ப􀂇ோன்–ற–வற்–றின் அவ–சி–யம் குறித்து வலி–யு–றுத்–தி–னார்.

















2022/04/21
Last Updated on