SharePoint
A- A A+
Home > About TTSH > News > ஆேராக்கிய வாழ்க்ைகமுைறக்கு வழிகாட்டுபவர்
ஆேராக்கிய உணவுமுைற, வாழ்க்ைகமுைற குறித்து ஆேலாசைன வழங்கும் விக்ேனஷ். படம்: சாவ் பாவ்

Tamil Murasu (29 March 2021)

ஆேராக்–கிய குறிப்–பு–க–ைளச் சமூ–கத்– தினரிடம் ேசர்க்–கும் பணி–ைய மும்– மு–ர–மாக ேமற்ெகாண்டு வருகிறார் டான் ேடாக் ேசங் மருத்–து–வ–ம–ைன– யின் சுகா–தா–ர வழிகாட்டி 29 வயது எஸ்.விக்–ேனஷ்.

நியூ–கா–ஸல் பல்–க–ைலக்–க–ழ–கத்– தில் உணவு, மனி–தச்–சத்–துத் துைற– யில் விக்–ேனஷ் 2016ல் பட்–டம் ெபற்– றார். உயர்–நி–ைலப் பள்ளி பகு–தி–ேந– ரக் கல்–வி–யா–ள–ரா–கப் பணி–யாற்–றிய பிறகு, கடந்த மூன்று ஆண்–டு–க– ளாக சுகா–தார வழிகாட்டியாகப் பணி–யாற்–று–கி–றார்.

சிறு வயது முதல் சைம–ய–லி–லும் சத்–து–ண–வி–லும் ஆர்–வம் ெகாண்ட இவர், உண–வால் மனித உடல் எப்– படி பய–ன–ைட–கிறது எனத் ெதரிந்– து–ெகாள்–வ–தில் ஈடு–பாடு ெகாண்–ட– வர்.

வவ்–ேவறு வயது பிரி–வ–ன–ருக்கு எந்–த உண–வு–வ–ைக–கள் எந்த அள– வில் ெபாருந்–தும், சத்–துள்ள உண– வுப்–ெபா–ரு–ைளக் கைட–கள் அைட– யா–ளம் காண்–பது ேபான்ற திறன்–க– ைளக் கற்–றுத்–த–ரு–கிறார்.

"உதா–ர–ணத்–திற்கு, சைமத்த மாமிச, காய்–க–றி–கைள விற்–கும் உண–வுக்–க–ைட–களில் என்–ெனன்ன மூலப்–ெபா–ருட்–கள் ேசர்க்–கப்–பட்–டுள்– ளன, தாளிப்–புப் ெபாருட்–கள் யாைவ என்–ப–ைதத் ெதரிந்–து–ெகாள்ள முயற்சி ெசய்–ேவன். அவற்ைற ேமலும் எவ்வாறு ஆேராக்–கி–ய–மாக்– கலாம் என்–பது என் முதல் சிந்–த– ைன–யாக இருக்–கும்,” என்றார்.

குேவாங் வாய் ஷு பரா–ம–ரிப்பு நிைல–யத்–தின் ெபண்–ட–மி–யர் கிைள– யில் மூத்த வட்–டா–ர–வா–சி–க–ளு–டன் ேநர–டி–யாக உைர–யாடி ஆேலா–சைன வழங்–கு–வார்.

உடல்–ந–லம், சுகா–தா–ரத் ேதைவ– கள், வாழ்க்–ைக–முைற, வசதி என முதி–ேயார் ெதாடர்–பான அம்–சங்–க– ைளக் கருத்–தில் ெகாண்டு ஒவ்– ெவா–ரு–வ–ருக்–கும் ஏற்ற வழி–மு–ைற–க– ைளப் பரிந்–துைர ெசய்–வார்.

"இவர்–கள் என்ைன ஒவ்–ெவாரு முைற–யும் சந்–திக்–கும்–ேபாது சுகா– தார இலக்கு ஒன்ைற அவர்–க–ளி– டத்–தில் முன்–ைவப்–ேபன். அந்த இலக்ைக அவர்–கள் அைடந்த பின்– னர்–தான் அடுத்த இலக்–குக்–குப் ேபாக முடி–யும்,” என்று விக்–ேனஷ் ெதரி–வித்–தார்.

கடந்–தாண்டு ெகாவிட்-19 கிரு– மித்–ெதாற்று பர–வல் ெதாடங்–கி–ய– ேபாது அதற்கு ஏற்ற வித–மாக சுகா– தா–ரத் திட்–டங்–கைள வகுக்க ேவண்– டி–யி–ருந்–த–தா–கக் கூறி–னார். வீட்–டில் இருந்–த–ப–டிேய ேநர–ைலக் காெணாளி வழி உடற்–ப–யிற்சி வகுப்பு நடத்–தி–ய– தா–கக் கூறி–னார்.

உணவு ெதாடர்–பான சுகா–தா–ரக் குறிப்–பு–கள் எல்லா இனத்–த–வ–ருக்– கும் ெபாருந்–தாது எனக் குறிப்–பிட்ட விக்–ேனஷ், ெபாது–வாக இந்–தி–யர்– கள் பழுப்பு அரி–சிைய (brown rice) குழம்–பு–டன் சாப்–பி–டு–வ–தில்ைல எனக் கூறி–னார். ெவள்ைள அரி–சி–ேயாடு பழுப்பு அரி–சி–ையக் கலந்து சாப்–பி– டு–வது சிறப்பு என்–றார்.

ஆேராக்–கி–ய–மான சமு–தா–ய–மாக மாறு–வ–தில் இைள–யர்–க–ளுக்கு முக்– கி–யப் பங்கு இருப்–ப–தா–கக் கூறிய விக்–ேனஷ், இைள–யர்–கள் ஆேராக்– கி–ய–மான உண–வுப் பழக்–கங்–கைள ேமற்–ெகாண்டு தங்–கள் ெபற்–ேறார், தாத்தா பாட்–டி–மார்–க–ைள–யும் அவ்– வாறு ெசய்ய ஊக்–கு–விக்–க–ேவண்– டும் என்–கி–றார்.
















2021/03/31
Last Updated on