SharePoint
A- A A+
Home > About TTSH > News > கிருமி ெதாற்றிய ெவளிநாட்டு ஊழியர்களுக்கு மருத்துவமைனயில் இதமளித்த ஓவியக்கைல

Tamil Murasu (21 February 2021)

ெவளி–நாட்டு ஊழி–ய–ரான கந்–த–சாமி சக்–தி–ேவல், 41, ெகாவிட்-19 பரி–ேசா–த–ைனக்–காக கடந்– தாண்டு டான் ேடாக் ேசங் மருத்–து–வ–ம–ைனக்கு அனுப்–பப்–பட்–ட–ேபாது, அவ–ருக்–குள் ஒேர பட– படப்பு. அப்–ேபாது அவர் உணர்ந்த அந்த பயத்– ைதத் தணிக்க ஓவி–யக்–கைல ைகெகா–டுத்–த–தாக அவர் கூறி–னார்.

தமி–ழ–கத்–தின் கட–லூர் மாவட்–டத்–தின் விருத்– தா–ச–லம் தாலு–கா–ைவச் ேசர்ந்த திரு சக்–தி–ேவல், 2003ஆம் ஆண்டு கப்–பல் துைற–யில் பணி–யாற்ற சிங்–கப்–பூர் வந்–தார். ெசன்ற ஆண்டு ஏப்–ரல் 19ஆம் ேததி–யன்று அவ–ருக்கு மயக்–கம், குமட்– டல் ேபான்ற அறி–கு–றி–கள் ஏற்–பட்–டன. டான் ேடாக் ேசங் மருத்–து–வ–ம–ைனக்கு மருத்–துவ வண்டி வழி திரு சக்–தி–ேவல் அனுப்–பப்–பட்–டார்.

அவ–ருக்–குக் கிரு–மித்–ெதாற்று உறு–தி–ெசய்– யப்–பட்–ட–ேபா–தும் விைர–வில் குண–ம–ைடந்–தார். கிட்–டத்–தட்ட ஒரு வாரத்–திற்–குப் பிறகு எக்ஸ்ேபா பரா–ம–ரிப்பு வளா–கத்–திற்கு அவர் மாற்–றப்–பட்–டார்.

மருத்–து–வ–ம–ைன–யில் இருந்–த–ேபாது திரு சக்தி–ேவ–லின் உடல்–நி–ைலைய மட்–டு–மின்றி அவ– ரது மன–நி–ைல–ைய–யும் சுகா–தார ஊழி–யர்–கள் பரா–ம–ரித்து வந்–த–தாக அவர் ெதரி–வித்–தார். மருத்–து–வ–ம–ைன–யி–லி–ருந்து ெவளி–ேய–று–வ–தற்கு முன்–ன–தாக ஒரு–நாள் ஓவி–யம் வைர–யும் வாய்ப்பு அவ–ருக்–குக் கிட்–டி–யது.

திரு சக்–தி–ேவ–லும் ேவறு சில ஊழி–யர்–களும் வண்–ணப் ெபன்–சில்–கள், சாயங்–கள் ெகாண்டு ஓவி–யம் வைரந்–த–னர். மருத்–துவ ஊழி–யர்–கள் சில–ரும் தங்–கள் ைகவண்–ணத்–தில் ஓவி–யங்– கைள உரு–வாக்–கி–னர். ெமாத்–தம் 80 ஓவி–யங்– கள் அந்த மருத்–து–வ–ம–ைன–யில் பிப்–ர–வரி 6ஆம் ேததி முதல் 20 ஆம் ேததி வைர காட்–சிக்கு ைவக்–கப்–பட்–டன. இது–வைர ஓவி–யம் வைரந்– தேத இல்ைல என்று கூறிய திரு சக்–தி–ேவல், அந்த வாய்ப்பு தமக்கு கிைடத்–த–தில் ெபரு–மிதம் அைட–வ–தா–கக் கூறி–னார்.

“எனக்கு ஒரு ெபாறுப்–ைபத் தந்–த–து–ேபால உணர்ந்–ேதன். எந்–தச் சலிப்–பு–மின்றி நான் மகிழ்ச்சி–யு–டன் என்–ைனேய வைரந்–ேதன்,” என்று 11 வயது மக–னுக்–குத் தந்–ைத–யான சக்–தி–ேவல் கூறி–னார்.

மன–தில் உணர்ச்–சி–கைள அடக்கி ைவத்– திருந்–த–தால் அவற்ைற ஓவி–யம் வழி ெவளிப்– படுத்த முடிந்–த–தாக அவ–ைரப் பரா–ம–ரித்து வந்த மருத்–து–வச் சமூக ஊழி–யர் லீ சிங் ஹுேவ, 26, தமிழ் முர–சி–டம் ெதரி–வித்–தார். ஆரம்–பத்–தில் திரு சக்–தி–ேவல் மிக–வும் அைம–தி–யாக இருந்–த– தா–க–வும் அவர் மனம்–விட்–டுப் ேபச சில காலம் ஆன–தா–க–வும் அவர் கூறி–னார்.

“கிரு–மி–யால் பாதிக்–கப்–பட்ட இவ–ைரப் ேபான்ற ஊழி–யர்–க–ளின் மன உைளச்–ச–ைலக் குைறப்–ப– தற்–காக மன–நல ஆேலா–சைன, உைர–யா–டல் ேபான்ற பல்–ேவறு நட–வ–டிக்–ைக–களில் என்–ைனப் ேபான்ற சமூக ஊழி–யர்–கள் ஈடு–பட்–ட–னர்,” என்– றார் அவர். ெவளி–நாட்டு ஊழி–யர்–க–ளுக்–கும் ெபரும்–பா–லான சிங்–கப்–பூ–ரர்–க–ளுக்–கும் இைடேய உைர–யா–டல்–கள் எளி–தில் நைட–ெபற முடி–யா–த– தால் ஓவி–யங்–க–ளின் வாயி–லாக ஊழி–யர்–க–ளின் உணர்ச்–சி–க–ைளப் ெபாது–மக்–க–ளி–டம் ெகாண்டு ேசர்ப்–பேத இந்–தத் திட்–டத்–தின் ேநாக்–கம் என்–றார் குமாரி லீ.

“இத்–த–ைகய ஊழி–யர்–க–ளு–டன் ெபரும்–பா–லான சிங்–கப்–பூ–ரர்–கள் பழ–கும் வாய்ப்பு அதி–கம் அைம–வ– தில்ைல. மனி–தர்–கள் உணர்–வு–பூர்–வ–மாக இைண– யும் ஓர் அனு–ப–வத்ைத இந்த ஓவி–யங்–கள் ஏற்– படுத்–தித் தரு–கின்–றன,” என்று அவர் கூறி–னார்.

















2021/02/22
Last Updated on